News18 Tamilnadu Tv Night News 01-06-2018

Category: News, News18 Tamilnadu Tv News,

Date : 1 year ago          Views : 34 views

News18 Tamilnadu Tv Night News 01-06-18 News18 Tamilnadu Tv Night News 01.06.2018 News Online | News 18 Tamilnadu Tv Night News 01/06/2018 News 18 Tamil Nadu TV Program 01st June 2018
News 18 Tamil Nadu Tv Night News 01.06.18 | News18 Tamilnadu Tv Night News 01/06/18 Latest Today News Online
News18 Tamilnadu Tv Night News 01-06-2018 | News 18 Tamil Nadu Tv Night News 01st June 2018




News18 Tamil Nadu Night News, News18 Tamil Nadu Tv News
மானியமில்லா சமையல் சிலிண்டர் விலை ரூ.48 உயர்வு!
மானியமில்லா சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விலை 48 ரூபாயும் மானிய எரிவாயு சிலிண்டர்களின் விலை 2 ருபாய் 34 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளன.

துப்பாக்கிச்சூடு தொடர்பாக வரும் 4-ஆம் தேதி விசாரணை!
துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் வரும் 4-ஆம் தேதி விசாரணையை தொடங்க உள்ளார்.

14 பல்கலை உறுப்பு கல்லூரிகள் அரசு கல்லூரிகளாக மாற்றம்! முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தகவல்!
தமிழக அரசு கல்லூரிகளில் 264 புதிய பாட பிரிவுகள் தொடங்கப்படும், 683 உதவி பேராசிரியர்கள் பணியிடங்கள் உருவாக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்தவர்களை சட்டவிரோதமாக கைது செய்வதாக குற்றச்சாட்டு!
தூத்துக்குடியில் மே 22ஆம் தேதி நடந்த போராட்டம் தொடர்பாக யாரையும் சட்டவிரோதமாக கைது செய்ய கூடாது என்றும் கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை துன்புறுத்த கூடாது என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Category: News, News18 Tamilnadu Tv News,

Related Post